இல்லை
(கோப்பு)
பொருள்

fiancee(பெ)

  1. தனக்குத் திருமணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப்பட்ட பெண், வருங்கால மனைவி
  2. மணவாட்டி
விளக்கம்
பயன்பாடு
  1. நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி (பாடல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---fiancee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல்வளம்

தொகு
  1. betrothal, engagement
  2. marriage
  3. finance
"https://ta.wiktionary.org/w/index.php?title=fiancee&oldid=1906107" இலிருந்து மீள்விக்கப்பட்டது