flak
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) flak /ஃப்லே(அ)க்/
- போர்விமானங்கள் எதிர்கொள்ளும் பீரங்கித் தாக்குதல் முதலியன
- எதிர்விமர்சனம், கண்டனம்
விளக்கம்
- The plan to form a separate state has drawn a lot of flak = தனி மாநிலம் அமைக்கும் திட்டம் பெரிய கண்டனங்களைச் சந்தித்துள்ளது
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி