fundamentalism
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) - fundamentalism
- அடிப்படைவாதம்; ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல்; சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல்
விளக்கம்
- மத அடிப்படைவாதம் (religious fundamentalism)
{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா