கடைப்பிடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கடைப்பிடி-த்தல்

பொருள்

தொகு
  1. உறுதியாகப்பற்றுதல்
    (எ. கா.) நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.)
  2. தெளிவுற வறிதல்
    (எ. கா.) கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள். 944)
  3. மறவாதிருத்தல்
    (எ. கா.) மற்றதன் கள்ளங் கடைபிடித்த னன்று (நாலடி. 20)
  4. சேர்த்துவைத்தல்
    (எ. கா.) வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் (குறள். 51, உரை).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • v. tr.
  1. To hold firmly to the end; to have an unwavering faith in.
  2. To ascertain clearly, know certainly, understand correctly
  3. To remember, bear in mind; to be grateful for, as benefits
  4. To accumulate, provide

விளக்கம்

தொகு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைப்பிடித்தல்&oldid=1401263" இலிருந்து மீள்விக்கப்பட்டது