getaway
- தப்பியோடும்; (செய்த குற்றத்திலிருந்து) தப்பித்தல்
விளக்கம்
- getaway car that the assassins used. (கொலையாளிகள் தப்பியோட உபயோகப்படுத்திய வண்டி)
பொருள்
- ( பெ) getaway கெட்-அ-வே
- தப்பியோடுதல்
- ஓய்வெடுக்கச் செல்லும் சுற்றுலா இடம்
விளக்கம்
{ஆதாரங்கள்} --->