gravitas, ஆங்கிலம்.

தொகு
பொருள்

gravitas(பெ)

  1. மாண்பு
  2. தகைமை
  3. பேச்சு, நடத்தை முதலியவற்றில் தெளிவு, பொறுப்புணர்வு, ஆளுமை
  4. பொருள் ஆழம், கனம்
விளக்கம்
பயன்பாடு
  • He lacks the gravitas required to be the president - அதிபர் ஆவதற்குரிய ஆளுமை அவரிடம் இல்லை
  • gravitas (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---gravitas--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(seriousness)

"https://ta.wiktionary.org/w/index.php?title=gravitas&oldid=1566858" இலிருந்து மீள்விக்கப்பட்டது