ஆங்.| பெ.| n.

  • கட்டு. நீர்க்கழிகால்
  • பொறி. ஓடை
  • மருத். சாக்கடை அடைப்பான்; சாக்கடை மூடி
  • வட இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தி. இது பெரும்பாலும் ஒரு பக்கம் தீட்டப்பட்டு இருக்கும். கப்பல் ஊழியர் அதிகம் பயன்படுத்துவர்.
  • துடுப். கொல்லையம்[1]
gully
கரும்புஅறுவடைக் கத்தி போல பெரியது
பலுக்கல்

உசாத்துணை

தொகு
  1. 50webs [1]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் gully
"https://ta.wiktionary.org/w/index.php?title=gully&oldid=1997418" இலிருந்து மீள்விக்கப்பட்டது