இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. நாடோடி
  2. நாடு விட்டு நாடு அல்லது ஊர் விட்டு ஊர் அடிக்கடி மாறிச் ஓடுபவர்/செல்பவர்
  3. ஒரு வகை ஊர்தியின் பெயர் நாடோடியம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஆண்டுக்கு ஒருமுறை அவருடைய பணியிடம் மாறியது. சில ஆண்டுகளில் "போதும் போதும் இந்த நாடோடி வாழ்க்கை" என்று அவர் மனைவி அலுத்துக்கொண்டார். (He had transfer every year. In a few years, his wife got tired saying "Enough with this gypsy life")

(இலக்கணப் பயன்பாடு)

  1. gypsy() --> gypsies ()

{ ஆதாரங்கள் - சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி - gypsy }

"https://ta.wiktionary.org/w/index.php?title=gypsy&oldid=1904293" இலிருந்து மீள்விக்கப்பட்டது