haberdasher
பொருள்
haberdasher(பெ)
- சட்டை, கழுத்துப்பட்டை, கையுறை முதலிய ஆண்கள் ஆடை விற்பனையாளர்
- (பொத்தான்கள் முதலிய) சில்லறைச் சாமான்கள் விற்பவர்
விளக்கம்
- ...
பயன்பாடு
- When they reached London next day she drove him straight to "a haberdasher, tailor and hatter". (A Rage to Live:A Biography of Richard and Isabel Burton, Mary S. Lovell)
:clothier - dealer - outfitter - retailer - peddler - merchant
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---haberdasher--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு