ஆங்கிலம் தொகு

பொருள்
  1. ( வி) hand over
  2. ஒப்படை; திருப்பி ஒப்படை
  3. கையளி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் அவருடைய மகனிடம் தனது பொறுப்பை ஒப்படைத்தார் (he handed over the management of his company to his son)
  2. நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது. இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம் நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது (ஓரினச்சேர்க்கை, ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=hand_over&oldid=1750733" இலிருந்து மீள்விக்கப்பட்டது