he's

பொருள்

தொகு

1.he is ,
2.he has.

விளக்கம்

தொகு

இது பின்வரும்இரண்டு எழுத்துக்களின் சுருக்கம் .இதனை ஆங்கிலத்தில் contraction என்பார்கள். அவை,
1.he is .....,,
2.he has ...,

(எடுத்துக்காட்டாக),
1.he is my friend - அவன் எனது நண்பன்,
2.he has a computer - அவன் கணினி வைத்திருக்கிறான்.

மொழிப்பெயர்ப்புகள்

தொகு

தமிழ்

1.அவன் ,
2.அவன் பெற்றிருக்கிறான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=he%27s&oldid=1568796" இலிருந்து மீள்விக்கப்பட்டது