heedless
heedless (ஆங்கிலம்)
தொகு
பொருள்
- (எச்சரிக்கை/அறிவுரை முதலியவற்றைக்)கருத்தில் கொள்ளாத, எண்ணாத
- (விளைவு பற்றிக்) கவலைப்படாத, சட்டை செய்யாமல், கண்மூடித்தனமாக
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- Heedless of the potential danger to his own life, he grabbed the little boy from the track even as the train was approaching = இரயில் நெருங்கிவந்தபோதும் தன்னுயிரைப் பற்றிச் சட்டை செய்யாமல், அவர் சிறுவனைத் தண்டவாளத்திலிருந்து தூக்கினார்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி