high heels, ஆங்கிலம்.

தொகு
பொருள்

high heels(பெ)

  1. குதிஉயர்காலணி; குதிகால் செருப்பு
  2. நீண்ட குதி சப்பாத்து
விளக்கம்
பயன்பாடு
  1. செய்திதாள்தான் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு திரும்புகையில் குதிஉயர்காலணி அணிந்து குதிரைபோலச் சென்ற ஒரு வெள்ளைக்காரி அவரை பீதியுடன் பார்த்தாள் (மலை ஆசியா 5, ஜெயமோஹன்)
  2. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். நீண்ட குதிச் சப்பாத்துகளில் ஒன்றைக் கழற்றிவிட்டு மற்றதை நீட்டியிருந்த காலில் அணிந்திருந்தாள்.. (22 வயது, அ.முத்துலிங்கம்)
  3. I look sexier in high heels - குதிஉயர்காலணியில் நான் இன்னும் கவர்ச்சியாய் இருப்பேன்.

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=high_heels&oldid=1752176" இலிருந்து மீள்விக்கப்பட்டது