ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () illusory
  2. மாயையான, போலியான, கற்பனையான, உண்மையற்ற
  3. திசை திருப்பும், ஏமாற்றக் கூடிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மேடையில் ஒரு பெண்ணை இரண்டாக வெட்டுவது போன்ற ஒரு மாய மந்திரம் செய்து காட்டினார் (he performed an illusory magic in which it appears as if a lady is cut in half)
  2. வாழ்வே மாயம் (life is just illusory)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=illusory&oldid=1867131" இலிருந்து மீள்விக்கப்பட்டது