imperious
இம்-ப்பீர்-இ-அஸ்பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ)
- தோரணையான, அதிகாரத்துடன், கர்வம் கலந்த கம்பீரத்துடன்
- அவசரமான, கட்டாயமான, தவிர்க்கமுடியாத
விளக்கம்
- She ordered them to leave with an imperious wave of her hand (அவள் தோரணையாகக் கைகளையசைத்து அவர்களை அங்கிருந்து விலகுமாறு ஆணையிட்டாள்)