infancy
ஆங்கிலம்
தொகுinfancy
- குழவிப் பருவம்
- இளங்குழவிப் பருவம்
- மகவுப் பருவம்; மழலைப் பருவம்
- வளர்ச்சியில் தொடக்கநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +