infect
பொருள்
infect(வி)
- நோய்க் கிருமிகள் முதலியன தொற்று
- நோயால் பீடி; தன்மை, இயல்பு முதலியற்றை மாசுபடுத்து
- ஒழுக்கத்தைக் கெடு
- தீய நம்பிக்கை, கருத்து முதலியவற்றைப் புகட்டு
- கணினியியல். நச்சுநிரலால் தொற்று
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:afflict - infest - inflict - corrupt - defile
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---infect--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு