பொருள்

infidel(பெ)

  1. சமய நம்பிக்கையற்றவர், நாத்திகர்
  2. சமய நம்பிக்கையை, குறிப்பாக கிறித்தவத்தை ஏற்காதவர்
  3. (கிறித்தவ வழக்கில்) சமயத்தை ஏற்காதவர், குறிப்பாக இசுலாமியர்
  4. (இசுலாமிய வழக்கில்) இசுலாம் மதத்தை நம்பாதவர்
  5. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு

பொருள்

infidel()

  1. சமய நம்பிக்கையற்ற
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு

 :unbeliever - atheist - agnostic - heathen - heretic

( மொழிகள் )

ஆதாரங்கள் ---infidel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=infidel&oldid=1867751" இலிருந்து மீள்விக்கப்பட்டது