ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
விளக்கம்
  • பூரி நகரில் ஆண்டுதோறும் இழுக்கப்படும் மாபெரும் ஜெகநாதர் கோவில் தேரில் இருந்து வந்த சொல்

(வாக்கியப் பயன்பாடு)

  • அந்த அணி உலகின் எந்த அணியையும் தோற்கடிக்கும் மாபெரும் சக்தியாகிவிட்டது (that team has become a juggernaut that can crush any team in the world)
"https://ta.wiktionary.org/w/index.php?title=juggernaut&oldid=1650310" இலிருந்து மீள்விக்கப்பட்டது