ஆங்கிலம்

தொகு
பொருள்

( பெ) kickback

  1. ஒரு காரியத்தைச் செய்துகொடுக்க அதற்கான ஊதியம் அல்லது ஈட்டின் ஒரு பகுதியை சட்டத்துக்குப் புறம்பாக, இரகசியமாக திரும்ப வாங்குதல்/திருப்பிக் கொடுத்தல்; கையூட்டு; இலஞ்சம்
  2. (சுடுகலன் முதலியவற்றில் சுடும்போது ஏற்படும்) பின்விசை; பின்னுதைப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=kickback&oldid=1905737" இலிருந்து மீள்விக்கப்பட்டது