முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
இலஞ்சம்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
இலஞ்சம்
அதிகாரிகள்
,
பதவியில்
உள்ளோர்களிடமிருந்து ஒரு
காரியம்
ஆக அந்த நபர்களுக்கு முறைகேடாக அளிக்கப்படும்
பணம்
அல்லது
பொருள்
லஞ்சம்
;
கையூட்டு
; கைக்கூலி, பரிதானம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
bribe
,
bribery
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
ஒரு
இலட்சம்
ரூபாய்
பணம்
இலஞ்சமாகப்
பெற்றுக்கொண்டு
நீதிபதி
குற்றவாளியை
விடுவித்து
விட்டார் (the
judge
release
d the
accused
after getting an
amount
of a
hundred
thousand
as
bribe
)
(
இலக்கியப் பயன்பாடு
)
என்னைப் போல
உத்தியோகம்
பார்த்தவர்கள்
இரண்டு
கையையும் நீட்டி
லஞ்சம்
வாங்கி ஒவ்வொருவரும் நாலு
வீடு
ஐந்து
வீடு கட்டி
வாடகைக்கு
விட்டிருக்கிறார்கள் (
அலை ஒசை, கல்கி
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி