லஞ்சம்
பொருள்
- (பெ) லஞ்சம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- ஒரு இலட்சம் ரூபாய் பணம் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு நீதிபதி குற்றவாளியை விடுவித்து விட்டார் (the judge released the accused after getting an amount of a hundred thousand as bribe)
- லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள் (there is bribery everywhere; they ask bribe for everything)
- என்னைப் போல உத்தியோகம் பார்த்தவர்கள் இரண்டு கையையும் நீட்டி லஞ்சம் வாங்கி ஒவ்வொருவரும் நாலு வீடு ஐந்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் (அலை ஒசை, கல்கி)
- வழக்கமான மாமூல் கொடுத்து விட்டால் யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ