மாமூல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாமூல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முலாம் (மேற்பூச்சு) அராபியச் சொல். மாமூல் என்பதும் அராபி. பழைய வழக்கப்படி என்று தமிழில் சொல்லலாம். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
- மாமூல்படி, மாமூல் பிரகாரம் - in the usual manner
(இலக்கியப் பயன்பாடு)
- வழக்கமான மாமூல் கொடுத்து விட்டால் யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாமூல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +