ஆங்கிலம்

தொகு
 
little penguin:
little penguin
பொருள்
  1. இது பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, சிலி நாடுகளில் காணப்படுகிறது.
  3. fairy penguin, blue penguin; little blue penguin போன்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.
விளக்கம்
little penguins (பன்மை)
  1. ஆசுத்திரேலியாவினர் இப்பெயரால் அழைப்பர்.
  2. (விலங்கியல் பெயர்) -
Eudyptula minor என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---little penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=little_penguin&oldid=1763564" இலிருந்து மீள்விக்கப்பட்டது