littlegrebe
(Tachybaptus ruficollis)
- உள்நாட்டுப் பறவை. (Resident)
- மங்கலான நிறமுடைய, கூரான அலகுடன் கூடிய சிறிய நீர்ப்பறவை.
- உணவு. நீர்ப்பூச்சிகள், நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள், ஓட்டுமீன்கள் (crustaceans) முதலியன.
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு) - littlegrebe என்பது, பெயர்ச்சொல் ஆகும்.
- இங்குள்ள வாழிடங்கள் என்ற படத்தில்,
- மஞ்சள் - இனப்பெருக்கம்;
- செம்மஞ்சள் - வளர்பருவம் மற்றும் கடும்பனிக்காலம்;
- பச்சை - வருடம் முழுவதும் உள்ள இடங்களைக் குறிக்கிறது.
- மேலும் நிழற்படங்களைக் காண, இதனைச் சொடுக்கவும்.
:(பறவைகள்)