lofty, ஆங்கிலம்.

தொகு
பொருள்

lofty()

விளக்கம்
பயன்பாடு
  1. lofty mountains - உயரமான மலைகள்
  2. The ship was gliding past a lofty rock - கப்பல் உயரமான பாறை ஒன்றைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தது(William Tell Told Again, P. G. Wodehouse)
  3. People who set no goals do not achieve much — but neither do people who set lofty goals. Those who set high but reachable goals do better - இலக்கே இல்லாதவர்கள் பெரிதாகச் சாதிப்பதில்லை; அதி உயரமான இலக்கு வைத்துள்ளவர்களும் அப்படியே. ஆனால், உயர்வான, அடையக்கூடிய இலக்கைக் குறி வைப்பவர்கள் மற்றவர்களைவிட நன்கு சாதிக்கின்றனர் (The power of news, Michael Schudson)
  • lofty (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lofty--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=lofty&oldid=1580366" இலிருந்து மீள்விக்கப்பட்டது