ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) macerate
  1. மென்மையாக்க திரவத்தில் ஊறப் போடு; ஊற வை; குழையச்செய்; சுண்ணாம்பு முதலியவற்றைக் குழை
  2. துழாவு; அளை
  3. கரைந்து போ
  4. பட்டினியால் இளைத்துப் போ
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பழத்தை தேனில் 15 நிமிடம் ஊற வை (macerate the fruit in honey for 15 minutes)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=macerate&oldid=1870815" இலிருந்து மீள்விக்கப்பட்டது