(கோப்பு)
பொருள்

manna (பெ)

  1. தேவாமிர்தம்; திருவமுது
  2. எதிர்பாராத உதவி/பலன்; திடீர் வரம்/கொடை
  3. ஆன்மீக ஊட்டம்
  4. பண்டைய இசுரேலியருக்கு பாலைவனத்தில் இறையருளால் வழங்கப்பட்ட உணவு
  5. குடலிளக்க ஆற்றலுடைய செடிவகையின் வடிசாறு
விளக்கம்
பயன்பாடு
  • manna (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---manna--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :elixir - boon - bonanza - manor - manner

"https://ta.wiktionary.org/w/index.php?title=manna&oldid=1582361" இலிருந்து மீள்விக்கப்பட்டது