maritime
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
maritime
- கடல் சார்ந்த, கடல் சம்பந்தமான
பயன்பாடு
- maritime trade - கடல்வழி வாணிபம்
- maritime route - கடல் வழி
- In search of black pepper then, a number of courageous European mariners began the search for a maritime route to India - அப்போது கருமிளகைத் நாடி, பல தைரியம் மிக்க ஐரோப்பிய மாலுமிகள் இந்தியாவுக்கு செல்லும் கடல்வழிகளைத் தேட ஆரம்பித்தனர் (The Career and Legend of Vasco Da Gama, Sanjay Subrahmanyam)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் maritime