metier, ஆங்கிலம்.

தொகு
பொருள்

metier(பெ)

  1. (ஒருவருக்கு அவர் பணி புரிய மிகப் பொருத்தமான) துறை, தொழில்
விளக்கம்
பயன்பாடு
  1. I fancy I have found my metier. Commerce, many considered, was the line I should take - நான் எனக்குப் பொருத்தமான துறையைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன். வணிகவியல்தான் நான் செல்லவேண்டிய பாதை (Psmith, Journalist, P.G.Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---metier--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(occupation)-(field)-(profession)

"https://ta.wiktionary.org/w/index.php?title=metier&oldid=1871992" இலிருந்து மீள்விக்கப்பட்டது