minuscule
பொருள்
minuscule(பெ)
- சிறிய எழுத்து
- ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு ஒரு விரைவு எழுத்து முறை
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
minuscule(உ)
- சிறிய
- எழுத்தில் சிறிய
- சிறிய எழுத்தில் எழுதிய
விளக்கம்
பயன்பாடு
- Jupiter's thin ring is made up of minuscule particles of rock or ice - வியாழன் கோளின் மெல்லிய வளையம் சிறிய கற்துகள்கள் அல்லது பனியால் ஆனது (Impact Jupiter:the crash of comet Shoemaker-Levy, David H. Levy)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---minuscule--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்