mitt
பொருள்
mitt (பெ)
- விரல்களை முழுதும் மறைக்காத, குறிப்பாக நீளமான, அழகிய பெண்கள் கையுறை
- தளப்பந்து விளையாட்டில் பந்து பிடிப்பவர் பயன்படுத்தப்படும் கெட்டியான தோல் கையுறை
- (பேச்சுவழக்கு)கை
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mitt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்