கெட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கெட்டி(பெ)
- உறுதி
- இறுக்கம்
- சாமர்த்தியம்
- கஞ்சத்தனம்
- அழுத்தம்
- மிக நன்று!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- firmness, hardness, strength, durability,solidity
- denseness, as of a liquid
- cleverness, skill, ability
- close-fistedness
- profundity
- (interjection) well done, bravo!
விளக்கம்
- கெட்டியாகப் பிடித்துக் கொள் என்பதில் கெட்டியாக எனும் சொல் தமிழில்லை என்று யாராவது நினைப்பார்களா? அதுவும் தெலுங்கே. அதன் பொருள் உறுதியாக. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
- கெட்டியாகப் பிடித்துக் கொள்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உறுதி - இறுக்கம் - அழுத்தம் - சாமர்த்தியம் - உலோபம்