mou
mou, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(பெ)
விளக்கம்
- memorandum of understanding என்பதன் சுருக்கம்
பயன்பாடு
- 22 பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது - The Tamil Nadu government has signed MOUs with 22 multinational corporations
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mou--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்