moustache cup
ஆங்கிலம்
தொகுபொருள்
- (பெ)மீசைக் குவளை - பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம்/குவளை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---moustache cup--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+