mulish
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
mulish (உ)
- கோவேறு கழுதை போன்ற
- பிடிவாதமான, சண்டித்தனம் செய்யும், அடங்காத, கீழ்ப்படியாத
விளக்கம்
பயன்பாடு
- I resisted in a mulish way all attempts to teach me dead languages and higher mathematics - இறந்துபோன மொழிகளையும் உயர்கணக்கையும் எனக்குக் கற்றுத்தருவதைப் பிடிவாதமாக எதிர்த்தேன். (Lieutenant-Colonel Charles à Court Repington, W. Michael Ryan)
- mulish (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mulish--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:stubborn - recalcitrant - intractable - headstrong - obstinate