பொருள்

nitid()

  1. ஒளிமிக்க; பளிச்சிடும்; மிளிரும், பளபளக்கும், மினுங்கும்; பிரகாசிக்கும், துலங்கும், ஜொலிக்கும்; சோபிக்கும்
விளக்கம்
பயன்பாடு
  1. During the romantic evening the sky was dark, the stars were sparkling, and the moon was nitid - இரம்மியமான அந்த மாலையில், வானம் இருண்டிருந்தது; விண்மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன; நிலா பளபளப்பாக ஜொலித்துக்கொண்டிருந்தது (The gilded tongue:overly eloquent words for everyday things, Rod L. Evans)
  2. We restore old pieces of dirty gold to a clean and nitid yellow - பழைய அழுக்கான தங்க நகைகளை நாங்கள் சுத்தமான, பளபளக்கும் பொன்னகையாகப் புதுப்பிப்போம். (The Century Dictionary and Cyclopedia)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---nitid--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :bright - lustrous - glistening - radiant - glossy

"https://ta.wiktionary.org/w/index.php?title=nitid&oldid=1874030" இலிருந்து மீள்விக்கப்பட்டது