no fault divorce
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- no fault divorce, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தவறு காணா விவாகரத்து
விளக்கம்
தொகுதம்பதியரில் ஒருவர் விவாகரத்துக் கோரும் பொழுது, மற்றவர் தனக்கு தவறிழைத்து விட்டார் என்றோ, நடத்தை தவறிவிட்டார் என்றோ காரணம் கூறாமல், தங்கள் திருமண வாழ்க்கை தீர்க்கவியலாத வேற்றுமைகளினால் தொடர இயலாது எனக் கூறுவது.
- இவைகளையும் காணவும்:-
- divorce
- irreconcilable differences
- mental cruelty
- child custody
( மொழிகள் ) |
சான்றுகோள் ---no fault divorce--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்