non obstante veredicto
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- non obstante veredicto, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, சட்ட விரோதமாக இருந்தாலோ, அல்லது உண்மையின் அடிப்படையில் இல்லாமல் இருந்தாலோ, அத்தீர்ப்பினை முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து அளிக்கும் தீர்ப்பினைக் குறிக்கும் லத்தீன் சொல்.
ஒத்தச்சொல்=
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non obstante veredicto--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்