noob
நூப்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
noob (பெ)
- ஒரு துறையில் அனுபவமற்ற புதியவன்; கத்துக்குட்டி
விளக்கம்
- newbie என்பதன் பேச்சுவழக்கு
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---noob--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:novice - beginner - newbie - apprentice - trainee