ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • officer of the court, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): நீதிமன்ற அலுவலர்

விளக்கம்

தொகு

நீதிமுறை சீரிய வகையில் செயல்படுத்தப்படவும், நீதி நிலைநாட்டப்படவும் கடமைப்பட்டிருக்கும் நீதிமன்ற அலுவலர் எ.கா. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அமீனாக்கள் மற்றும் எழுத்தர்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---officer of the court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=officer_of_the_court&oldid=1849014" இலிருந்து மீள்விக்கப்பட்டது