oneiric, ஆங்கிலம்.

தொகு
பொருள்

oneiric()

  1. கனவு சார்ந்த, கனவு போன்ற
விளக்கம்
பயன்பாடு
  1. There exists for each one of us an oneiric house, a house of dream-memory, that is lost in the shadow of a beyond, of the real past - நம் ஒவ்வொருவரிடமும் ஒரு கனவு இல்லம், கனவு-நினைவுகள் பொதிந்த ஒரு இல்லம், கடந்த காலம் என்ற நிழலுக்கப்பால் மறைந்து கிடக்கிறது ([1])
( மொழிகள் )

ஆதாரங்கள் ---oneiric--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=oneiric&oldid=1979059" இலிருந்து மீள்விக்கப்பட்டது