order to show cause
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- order to show cause, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரைக் குறிப்பிட்ட தேதியில், நீதிமன்றத்தின் முன் தோன்றி, ஏன் ஒரு குறிப்பிட்ட ஆணையை நீதிமன்றம் வழங்கக் கூடாதென தகுந்த ஆதாரங்களுடன் காரணங்காட்டச் சொல்லும் னீதிபதியின் கட்டளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---order to show cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்