origami
பொருள்
origami(பெ)
- ஜப்பானிய காகிதச் சிற்பக்கலை; ஒரிகாமி
விளக்கம்
- காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனை உருவங்கள் என்று எல்லா வடிவங்களும் கொள்கின்றன, (காகிதச் சிற்பங்கள், எஸ். ராமகிருஷ்ண்ன்)
பயன்பாடு
:paper - fold - origametria - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---origami--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #