overstrike
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
overstrike (பெ)
- அச்சியல் இல்லாத எழுத்தை உருவாக்க இருக்கும் எழுத்தில் இடப்படும் மேலடிப்பு எ.கா:L -மேல் கோடிட்டு Ł ஆக்கல்
- எழுதியதை அடிக்கப் பயன்படுத்தும் மேற்கோடு
- கணினி எழுதப்படும் புதிய எழுத்து இருக்கும் எழுத்தை அழித்து அது இருந்த இடத்தில் வருமாறு செய்தல்
- காசியல்ஒரு காசின் மேல் உள்ள முத்திரையை முற்றிலும் அழிக்காமல் அதன் மேலே வேறொரு முத்திரை பொறித்து வேறு காசாக்கல்
விளக்கம்
பயன்பாடு
பொருள்
overstrike (வி)
- மேலடி
- மேற்கோடிடு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---overstrike--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:stamp - inscription - # - # - #