இல்லை
(கோப்பு)
பொருள்

overwhelm(வி)

  1. (செயல், உணர்ச்சி முதலியவற்றில்)மூழ்கடி, ஆழ்த்து; அமுக்கு
  2. (செயல், உணர்ச்சி முதலியவற்றில்) மூழ்கிப்போ; ஆழ்ந்துபோ, அமுந்து போ
  3. மீறு, பொங்கு, மேலிடு
  4. திணறடி
விளக்கம்
பயன்பாடு
  1. He was overwhelmed with horror For a moment he felt such a weakness in his legs that he could hardly stand - அவர் பேரச்சத்தில் ஆழ்ந்தார். ஒரு கணம், அவர்கள் கால்கள் வலுவிழந்துதுபோல உணர்ந்து நிற்கவே கடினமாக இருந்தது. (Of Human Bondage, Volume 2, William Somerset Maugham)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---overwhelm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=overwhelm&oldid=1875529" இலிருந்து மீள்விக்கப்பட்டது