ஆங்கிலம்

தொகு
 
ovis aries:
ஆடுகள்
  1. ovis + aries

பொருள்

தொகு
  • ovis aries, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. ஆடு எனும் விலங்கு வகை
  2. common english name---sheep

விளக்கம்

தொகு
  1. மனிதர்களின் வளர்ப்பு நாற்கால் உயிரினங்களில் ஒன்று...தாவரங்களை உண்ணும், பாலூட்டி விலங்கு. ஆட்டின் இறைச்சி, பால், முடி, தோல், ஆகியவை மனிதர்களுக்குப் பெரிதும் பயனாகின்றன...ஆட்டின் மலக்கழிவும் செடி, கொடிகளுக்கு இயற்கையான உரமாகிறது.. ஆடுகளில் பல வகைகள் உள்ளன.
  • ovis aries (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---ovis aries--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ovis_aries&oldid=1848335" இலிருந்து மீள்விக்கப்பட்டது