paid into court
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- paid into court, உரிச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டத் தொகை
விளக்கம்
தொகுஇருதரப்பிற்கிடையே வழக்கொன்று நிலுவையிலிருக்கும் பொழுது, தான் பணம் செலுத்தக் கடன்பட்டிருந்தாலும், யாருக்குப் பணம் செலுத்த வேண்டுமென தெளிவில்லாத நிலையில், மூன்றாமவர் ஒருவர், தான் கடன்பட்டிருக்கும் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவது.
interpleader என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paid into court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்