palette
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
palette (பெ)
- ஓவியர்கள் வண்ணத்தைக் கலக்கப் பயன்படுத்தும் நீள்வட்ட, மென்தட்டு
- ஓவியர் வண்ணத்தட்டு
- ஓவியர் ஒருவர் பயன்படுத்தும் வண்ணங்களின் விரிவு/வீச்சு/எல்லை
- கலையொன்றில் பயன்படுத்தும் நுட்பங்களின் விரிவு/வீச்சு/எல்லை
- (போரில்)தோள் கவசம் - கையைத் தூக்கும்போது அக்குளைக் காக்கும் கவசம்
- கணினிவண்ணத் தட்டு - வரைநிரல்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அனைத்து நிறங்களும் கொண்ட தட்டு
விளக்கம்
பயன்பாடு
- palette (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---palette--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்