parens patriae
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- parens patriae, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தேசத் தந்தை எனப் பொருள்படும் இலத்தீன் சொல்.
விளக்கம்
தொகுஇச்சட்டக் கோட்பாட்டின்படி, நாட்டின் எல்லா மக்களுக்கும் இறுதி பாதுகாவளராக இருப்பது அரசாங்கமே என்பதாகும். இக்கோட்பாடு, விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளின் காப்புக் குறித்த நீதிமன்றங்களின் உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது
- இவைகளையும் காணவும்:-
- divorce
- child custody
- child support
- guardian
- ward
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parens patriae--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்